சுசிலாசுப்பிரமணியன் எஜுகேஷனல் டிரஸ்ட் & கிராமகமிட்டி சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தும் நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பத்திற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . தொடக்க நிகழ்ச்சியாக சுசிலா சுப்ரமணியன் எஜுகேஷன் டிரஸ்டின் பரதநாட்டிய குழுவினர் வரவேற்றனர் . இதற்கான ஏற்பாடுகளை பரதநாட்டிய கலைஞர் திருமதி காளிதங்கம் திருமதி சரஸ்வதி செந்தில் ஏற்பாடு செய்து இருந்தனர் . நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தாக காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி காமராஜர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் . கிராம கமிட்டி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக திரு ஜெகநாதன் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டார் . பரிசுகளை வழங்கியவர் சுசிலா சுப்பிரமணியன் எஜுகேஷன் டிரஸ்டின் முனைவர். சு. சிவசங்கர் அவர்கள் . மேலும் விளையாட்டுப் போட்டியினை சிறப்பாக வழி நடத்தியவர் திரு மு சேர்மப்பாண்டி தென்காசி சிலம்பாட்ட கழக தலைவர் அவர்கள் . நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தவர்கள் சிவக்குமார் ஆசிரியர், அழகன் ஆசிரியர், குமார் ஆசிரியர் மற்றும் மகேஸ்வரன் ஆசிரியர் சுசீலாசுப்பிரமணியன் எஜுகேஷன் ட்ரஸ்டின் சார்பாக தா.தீபக் அவர்கள் மற்றும் செந்தில். பொ and ஆகாஷ் செந்தில்.